செவ்வாய், 16 அக்டோபர், 2012

"நடத்தை மற்றும் கருத்துப் பரிமாற்ற வளர்ச்சிக்கான கல்விச்சாலை"

கம்பம் பள்ளத்தாக்கில் சிறப்புக் குழந்தைகளின் அனைத்துவித சிகிச்சைகளுக்காய் உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பற்ற நிறுவனம் "நடத்தை மற்றும் கருத்துப் பரிமாற்ற வளர்ச்சிக்கான கல்விச்சாலை".



நம்பிக்கையின் சேவைகள்


01. ரிஜாய்ஸ் - மகிழ்ச்சிப் பள்ளி

02. மைல்கல் - குழந்தைகள் சிகிச்சை மையம்

03. ஜெயம் - சீர் செய் கல்வி மையம்

04. காருண்யா - வீட்டுச்சேவை